உச்சந்தலை வான் பார்க்கக்

கண்ணிரண்டும் நேர் பார்க்க‌

ஒருகைக் காற்றில் அங்கும்

இங்குமாய் அசைவுற்று ஆட‌

மறுகை மீசை முறுக்கக்

காலிரண்டும் செழுமையானப்

பாதையிலே பயணம் செய்யக்

கர்வம் கொண்ட நாவும்

செல்லுமடா நான் தமிழன் என்று!

 

– சுதர்சன் ஸ்ரீநிவாசன்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s